Sri Kshama Shodashi - தனியன் (Thaniyan 1)
தனியன்
யச் சக்ரே ரங்கிணஸ் ஸ்தோத்ரம் க்ஷமாசோடசி நாமகம் வேத வ்யாஸஸ்ய தநயம் வேதாசார்யம் தமாச்ரயே
ஸ்ரீரங்கநாதன் விஷயமாக க்ஷமா க்ஷேடசீ என்ற பெயர் கொண்ட இந்த ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தவரும், வேதவ்யாஸரின் திருக்குமாரரும் ஆகிய வேதாசார்யபட்டரை நான் பணிகிறேன்.