Sri Guna Ratna Kosam - தனியன் (Thaniyan 1)
தனியன்
ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித: ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே
ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும், ஸ்வாமி கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்வாமி பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினைக் கொண்டவராகிய அந்தப் பராசரபட்டரின் திருவடிகளை அடைந்து நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக