Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 971)

Paththati 32 - பல பத்ததி

உபாக்யாதாம் ததாத்வேந வஸிஷ்டாத்யை: மஹர்ஷிபி: உபாய பலயோ: காஷ்டாம் உபாஸே ராமபாதுகாம்

வஸிஷ்டர் போன்ற மஹரிஷிகளால் உபாயத்தின் எல்லையாக உள்ளது என்று கூறப்பட்டதாக ஸ்ரீராமனின் பாதுகையை நான் உபாஸனை செய்கிறேன்.