Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 948)
Paththati 30 - சித்ர பத்ததி
ஸா அந்யா அவநதா ஸுவரா அதீசாநா வர்ய க ஸஹஸா ஜ்ஞா ஸ்வா விபு பாதபதா க்யாதா மே ஸக்யஸௌ ஸரஸா
அனைவராலும் பூஜிக்கத்தக்கவள், அனைவரையும் காப்பாற்றுபவள், “என்னைக் காப்பாற்று” என்று உரிமையுடன் நாம் கேட்கக்கூடிய தோழி போன்று உள்ளவள், அனைத்து உலகின் எஜமானியாக உள்ளவள், உயர்ந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்று சுகம் கொண்டவள், அனைத்தையும் அறிந்தவள், ஸ்ரீரங்கநாதனைத் தன்வசப்படுத்தியவள், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை காப்பாற்றும் பெருமை கொண்டவள் – இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எனது தோழியாக உள்ளாள்.