Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 927)
Paththati 30 - சித்ர பத்ததி
காத் உபாஸ்ய ஸதாலோகா கால உதாஹ்ருத தாமகா காமதா அத்வரிரம்ஸாகா காஸா ரங்கேச பாதுகா
தண்ணீர் தவிர வேறு எதனையும் உட்கொள்ளாத முனிவர்களால் உபாஸிக்கப்படும் ப்ரகாசம் கொண்டவள்; பூஜை காலங்களில் மாலைகள் ஸமர்ப்பிக்கப்பட்டவளாக உள்ளவள்; எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி உள்ளதில் மகிழ்வு கொண்டவள்; இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள், அவனைப் போன்றே நடையைக் கொண்டுள்ளாள் (வேண்டியதை அளிக்கிறாள்).