Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 926)
Paththati 30 - சித்ர பத்ததி
பரத ஆராதிதாம் தாரம் வந்தே ராகவ பாதுகாம் பவதாப ஆதி தாந்தாநாம் வந்த்யாம் ராஜீவ மேதுராம்
பரதனால் ஆராதனை செய்யப்பட்டவளும், மிகவும் உயர்ந்தவளும், ஸம்ஸாரம் என்னும் துன்பங்களை மூலம் மனவருத்தம் கொண்டு வருந்துபவர்களின் துன்பம் நீங்க வணங்கத்தக்கவளும், தேவர்களால் அர்ச்சிக்கப்பட்ட தாமரை மலர்களால் சூழப்பட்டவளும் ஆகிய இராமனின் பாதுகையை நான் வணங்குகிறேன்.