Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 923)
Paththati 30 - சித்ர பத்ததி
ஸராகவா ச்ருதௌ த்ருஷ்டா பாதுகா ஸந்ருபாஸநா ஸலாகவா கதௌ ச்லிஷ்டா ஸ்வாதுர்மே ஸதுபாஸநா
வேதங்களால் போற்றப்படுபவள், இராமனுடன் எப்போதும் சேர்ந்தே உள்ளவள், அயோத்தியின் ஸிம்ஹாஸனத்தை அடைந்தவள், ஸ்ரீராமனின் ஸஞ்சார காலங்களில் எளிதாகச் சிரமம் இன்றிச் செல்லக்கூடியவள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உள்ளவள், ஸாதுக்களால் உபாஸனை செய்யப்படுபவள் - இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எனக்கு இனிமையாக உள்ளாள்.