Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 857)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

பாதாவநி ஸ்புட மயூக ஸஹஸ்ர த்ருச்யா விஷ்ணோ: பதேந பவதீ விஹிதப்ரசாரா த்வத் பக்தி யந்த்ரித ஜந ப்ரதமஸ்ய சம்போ: வைகர்தநீம் அநுகரோதி விஹாரமூர்த்திம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடத்தில் வெளிப்படும் ஆயிரக்கணக்கான கிரணங்களின் ஒளியால், பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் எங்கும் ஸஞ்சாரம் செய்கிறாய். உன்னிடம் உள்ள பக்தியால் பலர் ஆனந்தம் அடைந்து உன்னிடம் கட்டப்பட்டபடி உள்ளனர். அவர்களுள் முதன்மையாக உள்ள சிவனின் சூரியன் எனப்படும் சரீரத்தை நீ எடுத்து உள்ளாய்.