Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 837)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
பாதேந ரங்கந்ருபதே: பரிபுஜ்யமாநா முக்தாபல ப்ரகடித ச்ரம வாரிபிந்து: உத்கண்டகா மணிமயூக சதை: உதக்ரை: ஸீத்காரிணீவ சரணாவநி சிஞ்ஜிதை: த்வம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் அனுபவிக்கப்பட்டபடி நீ உள்ளாய். இதனால் உண்டாகும் வியர்வைத் துளிகளே முத்துக்கள் போன்று உள்ளன. மேலும் உனது இரத்தினக்கற்களின் ஒளியானது மயிர்க்கூச்சல் போண்று உள்ளது. உன்னுடைய நாதங்கள் மூலம் ஒருவனுடன் சேர்ந்த பெண் போன்று சப்தம் (இந்த ஓசைக்கு ஸீத்காரம் என்று பெயர்) கொண்டவளாக உள்ளாய்.