Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 828)

Paththati 28 - ஸுபாஷித பத்ததி

ப்ரதிபத சபலாபி பாதுகா ரகுபதிநா ஸ்வபதே நிவேசிதா ஸமஜநி நிப்ருத: ஸ்திதி ததா பவதி குண: ச்ரியம் அப்யுபேயுஷாம்

அடிக்கடி ஸஞ்சாரம் செய்வதால் அசைந்தபடி பாதுகைகள் இருந்தாலும், இராமனால் தனது ஸிம்ஹாஸனத்தில் அமர வைக்கப்பட்டவுடன், அசையாமல் ஸ்திரமாக இருந்தாள். செல்வம் அடைந்தவர்களுக்கு குணம் வந்து விடுகிறது.