Sri Paduka Sahasram - Paththati 24 - த்வந்த்வ பத்ததி (ச்லோகம் 765)
Paththati 24 - த்வந்த்வ பத்ததி
அஹிதோந் மதநாய ஸம்ச்ரிதாநாம் அலம் ஆலோக வசேந சப்ததோ வா கரயோச்ச ரதாங்க பாஞ்சஜந்யௌ மதுஹந்து: பதயோச்ச பாதுகே யே
ஸ்ரீரங்கநாதனின் திருக்கரங்களில் உள்ள சங்கும் சக்கரமும், தங்கள் நாதம் மூலமும் ஒளி மூலமும் அடியார்களின் விரோதிகளையும், அவர்களின் திட்டங்களையும் நாசம் செய்கின்றன. இவை போன்றே, அவனது திருவடிகளில் உள்ள பாதுகைகள் துயரங்களை நீக்கப் போதுமானவையாக உள்ளன.