Sri Paduka Sahasram - Paththati 22 - காஞ்சன பத்ததி (ச்லோகம் 750)
Paththati 22 - காஞ்சன பத்ததி
ப்ரஜ்வலித பஞ்சஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ: ஆவஹது ஜாதவேதா: ச்ரியம் இவ ந: பாதுகே நித்யம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி, ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான். இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை, எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.