Sri Paduka Sahasram - Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி (ச்லோகம் 711)

Paththati 21 - பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி

சௌரே: சுந்தாந்த நாரீணாம் விஹாரமணி தர்ப்பணம் ப்ரஸத்தே: இவ ஸம்ஸ்தாநம் பதத்ராணம் உபாஸ்மஹே

ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளிட்ட ஸ்ரீரங்கநாதனின் பிராட்டிகள் விளையாட உதவுகின்ற இரத்தினக் கண்ணாடி போன்றும், தெளிவு என்பதே வடிவம் எடுத்தது போன்றும் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நாம் உபாஸிக்கிறோம்.