Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 681)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

ஹரிணா ஹரி நீலைச்ச ப்ரதியத்நவதீம் ஸதா அயத்நலப்ய நிர்வாணாம் ஆச்ரயே மணிபாதுகாம்

ஸ்ரீரங்கநாதனாலும், இந்த்ரநீலக்கற்களாலும் அலங்கரிக்கப்பட்டபடி பாதுகைகள் உள்ளன. அந்தப் பாதுகைகளை அண்டினால் எந்தவிதமான சிரமமும் இன்றி மோக்ஷம் கிட்டுகிறது. இப்படிப்பட்ட ரத்னமயமான பாதுகையை நான் அடைகிறேன்.