Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 584)

Paththati 17 - பத்மராக பத்ததி

விவ்ருணோதி ரங்கபதி ரத்ந பாதுகே த்வயி பத்மராக மணிபத்ததி: சுபா நிபிட ஊரு ஸங்கடந பீடந க்ஷரத் மதுகைடப க்ஷதஜ பங்க வாஸநம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மது மற்றும் கைடபன் ஆகிய இரண்டு அசுரர்களைச் சேர்த்து வைத்து, தனது உறுதியான தொடைகளில் நெருக்கி, ஸ்ரீரங்கநாதன் வதம் செய்தான். அப்போது பெருகிய ரத்தச் சேற்றினை உனது பத்மராகக் கற்கள் காண்பிப்பது போன்று உள்ளன.