Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 531)

Paththati 16 - பஹுரத்ந பத்ததி

முகபாஹூ: பாதேப்யோ வர்ணாந் ஸ்ருஷ்டவத: ப்ரபோ: ப்ரபத்யே பாதுகாம் ரத்நை: வ்யக்தவர்ண வ்யவஸ்திதிம்

தன்னுடைய திருமுகம், புஜங்கள், தொடைகள், திருவடிகள் ஆகியவற்றில் இருந்து நான்கு வர்ணங்களைப் (அந்தணன் முதலானவை) படைத்த ஸ்ரீரங்கநாதனின் – பலவிதமான இரத்தினக்கற்களால் வர்ணங்கள் (நிறங்கள்) என்பது இன்னவை என்று விளக்கியபடி உள்ள பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.