Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 397)
Paththati 14 - நாத பத்ததி
அஹம் உபரி ஸமஸ்த தேவதாநாம் உபரி மம ஏஷ: விபாதி வாஸுதேவ: தத் இஹ பரதரம் ந கிஞ்சித் அஸ்மாத் இதி வதஸீவ பதாவநி ப்ரணாதை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து தேவதைகளுக்கும் நான் (பாதுகை) மேலானவளாக உள்ளேன். எனக்கு மேல் வாஸுதேவனாகிய நம்பெருமாள் உள்ளான். இந்த உலகில் நம்பெருமாளை விட உயர்ந்த வஸ்து வேறு எதுவும் இல்லை – என்று நீ உனது இனிய நாதங்களால் கூறுகிறாய் போலும்.