Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 396)

Paththati 14 - நாத பத்ததி

தாதும் அர்ஹஸி ததா மம ச்ருதௌ தேவி ரங்கபதி ரத்ந பாதுகே விஹ்வலஸ்ய பவதீய சிஞ்ஜிதம் ஸ்வாது கர்ண ரஸநா ரஸாயநம்

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகாதேவியே! மரண காலத்தில் வேதனையுடன் உள்ள எனது காதுகள் என்ற நாக்கில், இனிமை அளிக்கும் விதமாக, மருந்து போன்ற உன்னுடைய நாதத்தை அளிக்கவேண்டும்.