Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 380)

Paththati 13 - பராக பத்ததி

ரஜஸா பரோரஜ: தத் ந கலு ந லங்க்யேத பகவத: அபி பதம் கிமுத ஹ்ருதயம் மதீயம் பவதீ யதி நாம பாதுகே ந ஸ்யாத்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ இல்லாமல் போனால் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கும் ரஜஸ் (ரஜோ குணம், தூசிகள் என்று இரு பொருள் கொள்ளலாம்) வந்துவிடும். அப்படி உள்ளபோது என்னுடைய இதயம், ரஜோ குணத்தை அடைவது பற்றிக் கேட்பானேன்?