Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 354)
Paththati 13 - பராக பத்ததி
அபியுக்தஜநோ நிஜார்ப்பகாணாம் பஹுசோ ரங்கநரேந்த்ர பாதரக்ஷே அவலேப பிசாச மோசநார்த்தம் ரஜஸா லிம்பதி தாவகேந தேஹாந்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது பெருமைகளை உணர்த்த பெரியவர்கள் செய்வது என்ன? அஹங்காரம் போன்ற பல பிசாசுகள் பீடித்துள்ள தங்கள் குழந்தையின் உடம்பை உனது துகள்கள் கொண்டு பூசி, அந்தப் பிசாசுகளை விரட்டுகின்றனர்.