Sri Paduka Sahasram - Paththati 12 - புஷ்ப பத்ததி (ச்லோகம் 350)
Paththati 12 - புஷ்ப பத்ததி
சூடாரக்வத ரஜஸா சூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம் ரங்கேச பாதுகே த்வம் அபிஷிஞ்சதி மௌளிகங்கயா சம்பு:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்னை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார். அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.