Sri Paduka Sahasram - Paththati 10 - ச்ருங்கார பத்ததி (ச்லோகம் 260)

Paththati 10 - ச்ருங்கார பத்ததி

அகிலாந்த: புரவாரேஷு அநேகவாரம் பதாவநி ஸ்வைரம் அநுபவதி ரங்கநாத: விஹாரவிக்ராந்தி ஸஹசரீம் பவதீம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது அந்தப்புரங்களில் நுழைவதற்கு “இந்த இந்த நாள், இந்த இந்த அறை” என்று முறை வைத்துள்ளான். ஆனால் உன்னை மட்டும் அவன் எப்போதும் விடாமல் உல்லாஸ நடையில் அனுபவித்தபடி உள்ளான்.