Sri Paduka Sahasram - Paththati 9 - வைதாளிகா பத்ததி (ச்லோகம் 250)

Paththati 9 - வைதாளிகா பத்ததி

இதி நிகமவந்திவசஸா ஸமயே ஸமயே க்ருஹீதஸங்கேத: அபி ஸரதி ரங்கநாத: ப்ரதிபதபோகாய பாதுகே பவதீ

நம்பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்யவேண்டும் என்று வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான். அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.