Sri Paduka Sahasram - Paththati 8 - நிர்யாதனா பத்ததி (ச்லோகம் 239)

Paththati 8 - நிர்யாதனா பத்ததி

ரகுபதிம் அதிரோப்ய ஸ்வோசிதே ரத்நபீடே ப்ரகுணம் அபஜதாஸ்த்வம் பாதுகே பாதபீடம் ததபி பஹுமதி: தே தாத்ருசீ நித்யம் ஆஸீத் க்வ நு கலு மஹிதாநாம் கல்ப்யதே தாரதம்யம் பொருள் – ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுக்கு ஏற்ற இடமாகிய இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை அவனுக்கு அளித்தாய். ஆயினும் உனக்கு முன்பிருந்த மரியாதைகளும் கொண்டாட்டங்களும் எப்படி மாறுபடும். உன்னை அண்டியவர்களுக்கு ஏற்றத்தாழ்வு எவ்விதம் உண்டாகும்?

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுக்கு ஏற்ற இடமாகிய இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை அவனுக்கு அளித்தாய். ஆயினும் உனக்கு முன்பிருந்த மரியாதைகளும் கொண்டாட்டங்களும் எப்படி மாறுபடும். உன்னை அண்டியவர்களுக்கு ஏற்றத்தாழ்வு எவ்விதம் உண்டாகும்?