Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1020)
Dasaka 99 - வேத ஸ்துதி
ஹே லோகா விஷ்ணுரேதத் புவநம் அஜநயத் தந்ந ஜாநீத யூயம் யுஷ்மாகம் ஹி அந்தரஸ்தம் கிமபி ததபரம் வித்யதே விஷ்ணுரூபம் நீஹார ப்ரக்ய மாயா பரிவ்ருத மநஸ: மோஹிதா நாமரூபை: ப்ராண ப்ரீத்யேக த்ருப்தாச்சரத மகபரா ஹந்த நேச்சா முகுந்தே ஹே லோகா விஷ்ணு: ஏதத் புவநம் அஜநயத் தத் ந ஜாநீத யூயம் யுஷ்மாகம் ஹி அந்தரஸ்தம் கிம் அபி தத் பரம் வித்யதே விஷ்ணுரூபம் நீஹார ப்ரக்ய மாயா பரிவ்ருத மநஸ: மோஹிதா: நாம ரூபை: ப்ராண ப்ரீதி ஏக த்ருப்தா: சரத மகபரா ஹந்த ந இச்சா முகுந்தே பொருள் – மனிதர்களே! இந்த ஜகத்தைப் படைத்தவன் மகாவிஷ்ணுவே ஆவான். அதனை நீங்கள் உணரவில்லை. விவரிக்க இயலாத அவனுடைய ஸ்வரூபமானது, உங்கள் இதயத்திலேயே ஜீவனை விட மாறுபட்டதாக உள்ளது. அதனையும் நீங்கள் அறியவில்லை. காரணம், உங்களுடைய எண்ணமானது மூடுபனி போன்று மூடப்பட்டுள்ளது. இதனால் பெயரிலும், உருவத்திலும் மயங்கியவர்களாக, உயிர் வாழ்வதில் கருத்தை உடையவர்களாக, வயிற்றுப் பிழைப்பிற்காக யாகம் செய்பவர்களாக உள்ளீர்கள். மேலும் முகுந்தனான க்ருஷ்ணனிடம் பக்தியும் இல்லை. என்னே பரிதாபம்! हे लोका विष्णुरेतद्भवनमजनयत् तन्न जानीथ यूयं युष्माकं ह्यन्तरस्थं किमपि तदपरं विद्यते विष्णुरूपम् । नीहारप्रख्यमायापरिवृतमनसो मोहिता नामरूपैः प्राणप्रीत्यैकतृप्ताश्चरथ मखपरा हन्त नेच्छा मुकुन्दे
மனிதர்களே! இந்த ஜகத்தைப் படைத்தவன் மகாவிஷ்ணுவே ஆவான். அதனை நீங்கள் உணரவில்லை. விவரிக்க இயலாத அவனுடைய ஸ்வரூபமானது, உங்கள் இதயத்திலேயே ஜீவனை விட மாறுபட்டதாக உள்ளது. அதனையும் நீங்கள் அறியவில்லை. காரணம், உங்களுடைய எண்ணமானது மூடுபனி போன்று மூடப்பட்டுள்ளது. இதனால் பெயரிலும், உருவத்திலும் மயங்கியவர்களாக, உயிர் வாழ்வதில் கருத்தை உடையவர்களாக, வயிற்றுப் பிழைப்பிற்காக யாகம் செய்பவர்களாக உள்ளீர்கள். மேலும் முகுந்தனான க்ருஷ்ணனிடம் பக்தியும் இல்லை. என்னே பரிதாபம்!