Sriman Narayaneeyam - Dasaka 92 - கர்மங்களும் பக்தியும் (ச்லோகம் 952)
Dasaka 92 - கர்மங்களும் பக்தியும்
தேவர்ஷீணாம் பித்ருணாமபி ந புந: ருணீ கிங்கரோ வா ஸ பூமந் யோSஸௌ ஸர்வாத்மநா த்வாம் சரணமுபகதஸ்ஸர்வ க்ருத்யாநி ஹித்வா தஸ்யோத்பந்நம் விகர்மாப்யகிலம் அபநுதஸ்யேவ சித்த ஸ்திதஸ்த்வம் தந்மே பாபோத்த தாபாந் பவநபுரபதே ருந்தி பக்திம் ப்ரணீயா: தேவர்ஷீணாம் பித்ருணாம் அபி ந புந: ருணீ கிங்கர: வா ஸ பூமந் ய: அஸௌ ஸர்வாத்மநா த்வாம் சரணம் உபகத: ஸர்வ க்ருத்யாநி ஹித்வா தஸ்ய உத்பந்நம் விகர்ம அபி அகிலம் அபநுதஸி ஏவ சித்த ஸ்தித: த்வம் தத் மே பாப உத்த தாபாந் பவந புர பதே ருந்தி பக்திம் ப்ரணீயா: देवर्षीणां पितॄणामपि न पुनर्ऋणी किङ्गरो वा स भूमन् योऽसौ सर्वात्मना त्वां शरणमुपगतः सर्वकृत्यानि हित्वा । तस्योत्पन्नं विकर्माप्यखिलमपनुदस्येव चित्तस्थितस्त्वं तन्मे पापोत्थतापान्पवनपुरपते रुन्दि भक्तिं प्रणीयाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அனைத்து செயல்களையும் விடுத்து, உன்னையே சரணம் எனப் புகுந்த ஒருவன் தேவர்களுக்கோ, முனிவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அடிமையாக, கடன்பட்டவனாக, வேலைக்காரனாக இருப்பதில்லை. நீ எப்போதும் அவன் மனதில் அமர்ந்து, அவனது தீயச் செயல்களால் உண்டாகும் பாபங்களையும், அவற்றால் உண்டாகும் துன்பங்களையும் நீக்கவேண்டும். உன்னிடத்தில் ஆழ்ந்த பக்தியையும் உண்டாக்க வேண்டும்.***