Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 926)
Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை
ஸ்ரீ சங்கரோSபி பகவாந் ஸகலேஷு தாவத் த்வாமேவ மாநயதி யோ ந ஹி பக்ஷபாதீ த்வந்நிஷ்டமேவ ஸ ஹி நாம ஸஹஸ்ரகாதி வ்யாக்யத் பவத் ஸ்துதி பரச்ச கதிம் கதோSந்தே ஸ்ரீ சங்கர: அபி பகவாந் ஸகலேஷு தாவத் த்வாம் ஏவ மாநயதி ய: ந ஹி பக்ஷபாதீ த்வத் நிஷ்டம் ஏவ ஸ ஹி நாம ஸஹஸ்ரக ஆதி வ்யாக்யத் பவத் ஸ்துதி பர: ச கதிம் கத: அந்தே श्रीशङ्करोऽपि भगवान्सकलेषु तावत् त्वामेव मानयति यो न हि पक्षपाती । त्वन्निष्ठमेव स हि नामसहस्रकादि व्याख्यत् भवत्स्तुतिपरश्च गतिं गतोऽन्ते
குருவாயூரப்பா! (இதனை உணர்ந்த காரணத்தால்தான்) ஆதிசங்கரர் மற்ற தெய்வங்களை விட உன்னையே அதிகமாகப் போற்றினார். அவர் நடுநிலைமை இன்றி பேசுபவர் அல்லர். இதனால்தான் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலானவற்றுக்கு விளக்க உரை எழுதினார். இறுதிவரை உன்னையே வணங்கி மோக்ஷம் பெற்றார்.