Sriman Narayaneeyam - Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை (ச்லோகம் 925)

Dasaka 90 - மஹாவிஷ்ணுவின் பெருமை

தம் ச த்ரிமூர்த்யதிகதம் பரபூருஷம் த்வாம் சர்வாத்மநாபி கலு ஸர்வமயத்வ ஹேதோ: சம்ஸந்த்யுபாஸந விதௌ ததபி ஸ்வதஸ்து த்வத்ரூபமித்யதித்ருடம் பஹு ந: ப்ரமாணம் தம் ச த்ரி மூர்த்தி அதிகதம் பரபூருஷம் த்வாம் சர்வ ஆத்மநா அபி கலு ஸர்வமயத்வ ஹேதோ: சம்ஸந்தி உபாஸந விதௌ தத் அபி ஸ்வத: து த்வத் ரூபம் இதி அதி த்ருடம் பஹு ந: ப்ரமாணம் तं च त्रिमूर्त्यतिगतं पुरपूरुषं त्वां शर्वात्मनापि खलु सर्वमयत्वहेतोः । शंसन्त्युपासनाविधौ तदपि स्वतस्तु त्वद्रूपमित्यतिदृढं बहु नः प्रमाणम्

குருவாயூரப்பா! மூன்று மூர்த்திகளைவிட மேலானவனாக, பரம்பொருளாக, அனைத்திற்கும் அந்தர்யாமியாக, அனைத்துமே நீயாக உள்ளதால், உபாஸனை விதிகளின்படி உன்னை “பரமேச்வரன்” என்று கூறுகிறார்கள். இருந்தாலும், அதுவும் உனது வடிவமே என்பதற்கும் பல ஆதாரங்கள் உள்ளன.