Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 908)
Dasaka 88 - ஸந்தான கோபாலன்
யுவாம் மாமேவ த்வாவதிக விவ்ருத அந்தர்ஹிததயா விபிந்நௌ ஸந்த்ரஷ்டும் ஸ்வயமஹம் அஹார்ஷம் த்விஜ ஸுதாந் நயேதம் த்ராகேதாநிதி கலு விதீர்ணாந் புநரமூந் த்விஜாயாதாயாதா: ப்ரணுத மஹிமா பாண்டு ஜநுஷா யுவாம் மாம் ஏவ த்வௌ அதிக விவ்ருத அந்தர்ஹிததயா விபிந்நௌ ஸந்த்ரஷ்டும் ஸ்வயம் அஹம் அஹார்ஷம் த்விஜ ஸுதாந் நயேதம் த்ராக் ஏதாந் இதி கலு விதீர்ணாந் புந: அமூந் த்விஜாய ஆதாய அதா: ப்ரணுத மஹிமா பாண்டு ஜநுஷா युवां मामेव द्वावधिकविवृतान्तर्हिततया विभिन्नौ सुन्द्रष्टुं स्वयमहमहार्षं द्विजसुतान् । नयेतं द्रागेनानिति खलु वितीर्णान् पुनरमून् द्विजायादायादाः प्रणुतमहिमा पाण्डुजनुषा
குருவாயூரப்பா! அங்கு இருந்த நாராயணனாகிய நீ, “நான் வெளியில் தெரிகின்ற செல்வமாகிய பரமாத்மாவாகவும், மறைந்த செல்வமான ஜீவாத்மாகவும் பிறந்தேன். இப்படி எனது அவதாரமாக உள்ள உங்கள் இருவரையும் காண விருப்பம் கொண்டேன். எனவே அந்த ப்ராமணனின் குழந்தைகளை இங்கு கொண்டு வந்தேன். இனி நீங்கள் அவர்களை அழைத்துப் போகலாம்”, என்றாய். அப்போது அர்ஜுனன் உன்னைப் புகழ்ந்தான். பின்னர் அந்தப் ப்ராம்மணின் குழந்தைகளை நீ பண்டுவின் புத்ரனாகிய அவனிடம் அளித்தாய்.