Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 899)
Dasaka 87 - குசேலன் கதை
ஸ ரத்ந சாலாஸு வஸந்நபி ஸ்வயம் ஸமுந்நமத் பக்தி பரோSம்ருதம் யயௌ த்வமேவமாபூரித பக்த வாஞ்சிதோ மருத் புராதீச ஹரஸ்வ மே கதாந் ஸ ரத்ந சாலாஸு வஸந் அபி ஸ்வயம் ஸமுந்நமத் பக்தி பர: அம்ருதம் யயௌ த்வம் ஏவம் ஆபூரித பக்த வாஞ்சித: மருத் புராதீச ஹரஸ்வ மே கதாந் स रत्नशालासु वसन्नपि स्वयं समुन्नमद्भक्तिभरोऽमृतं ययौ । त्वमेवमापूरितभक्तवाञ्छितो मरुत्पुराधीश हरस्व मे गदान्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இரத்னங்கள் நிறைந்த அந்த மாளிகையில் குசேலன் வாழ்ந்து வந்தாலும், அவன் உன்னிடம் மாறாத அன்பும் பக்தியும் கொண்டிருந்தான். இதனால் அவன் அமிர்தமான மோக்ஷத்தை அடைந்தான். இப்படியாக உனது பக்தனான குசேலனின் விருப்பங்களை நிறைவேற்றிய நீ, எனது பிணிகளைத் தீர்க்க வேண்டும்.***