Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 898)
Dasaka 87 - குசேலன் கதை
கிம் மார்க்க விப்ரம்ச இதி ப்ரமந் க்ஷணம் க்ருஹம் ப்ரவிஷ்ட: ஸ ததர்ச வல்லபாம் ஸகீ பரீதாம் மணி ஹேம பூஷிதாம் புபோத ச த்வத் கருணாம் மஹாத்புதாம் கிம் மார்க்க விப்ரம்ச இதி ப்ரமந் க்ஷணம் க்ருஹம் ப்ரவிஷ்ட: ஸ ததர்ச வல்லபாம் ஸகீ பரீதாம் மணி ஹேம பூஷிதாம் புபோத ச த்வத் கருணாம் மஹா அத்புதாம் किं मार्गविभ्रंश इति भ्रमन् क्षणं गृहं प्रविष्टः स ददर्श वल्लभाम् । सखीपरीतां मणिहेमभूषितां बुबोध च त्वत्करुणां महाद्भुताम्
குருவாயூரப்பா! அந்த மாளிகையைக் கண்ட குசேலன் தான் வழி தவறி வேறு வீட்டிற்கு வந்து விட்டோமோ என்று திகைத்தான்! தனது வீட்டிற்குள் நுழைந்தான். அங்கு தனது மனைவி தங்க நகைகளையும், இரத்தினக்கற்களையும் ஆபரணங்களாக அணிந்திருப்பதையும், தோழிகள் புடை சூழ உள்ளதையும் கண்டான். இவை அனைத்தும் உனது அற்புதமான கருணையின் விளைவே ஆகும் என்று உணர்ந்தான்.