Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 873)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

ப்ரசக்ருஷி யுதிஷ்டிரே ததநு ராஜஸூயாத்வரம் ப்ரஸந்ந ப்ருதகீ பவத் ஸகல ராஜக வ்யாகுலம் த்வமப்யயி ஜகத்பதே த்விஜ பதாவநேஜாதிகம் சகர்த்த கிமு கத்யதே ந்ருபவரஸ்ய பாக்நோந்நதி: ப்ரசக்ருஷி யுதிஷ்டிரே ததநு ராஜஸூய அத்வரம் ப்ரஸந்ந ப்ருதகீ பவத் ஸகல ராஜக வ்யாகுலம் த்வம் அபி அயி ஜகத்பதே த்விஜ பத அவநேஜ ஆதிகம் சகர்த்த கிமு கத்யதே ந்ருப வரஸ்ய பாக்ய உந்நதி: प्रचक्रुषि युधिष्ठिरे तदनु राजसूयाध्वरं प्रसन्नभृतकीभवत्सकलराजकव्याकुलम् । त्वमप्ययि जगत्पते द्विजपदावनेजादिकं चकर्थ किमु कथ्यते नृपवरस्य भाग्योन्नतिः

குருவாயூரப்பா! அதன் பின்னர் யுதிஷ்டிரர் மிகவும் மகிழ்ந்து, தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசர்கள் நிறைந்திருக்க ராஜஸூய யாகம் செய்தார். அப்போது அங்கு வந்த அந்தணர்களின் கால்களைக் கழுவுதல், பட்டாடையால் துடைத்து விடுதல் போன்றவற்றை நீ செய்தாயாமே! எங்கும் உள்ளவனே! தர்மரின் பெருமை எத்தன்மையது அன்றோ!