Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 867)
Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்
வ்யபகம ஸமயே ஸமேத்ய ராதாம் த்ருடமுபகூஹ்ய நிரீக்ஷ்ய வீதகேதாம் ப்ரமுதித ஹ்ருதய: புரம் ப்ரயாத: பவநபுரேச்வர பாஹி மாம் கதேப்ய: வ்யபகம ஸமயே ஸமேத்ய ராதாம் த்ருடம் உபகூஹ்ய நிரீக்ஷ்ய வீத கேதாம் ப்ரமுதித ஹ்ருதய: புரம் ப்ரயாத: பவந புர ஈச்வர பாஹி மாம் கதேப்ய: व्यपगमसमये समेत्य राधां दृढमुपगूह्य निरीक्ष्य वीतखेदाम् । प्रमुदितहृदयः पुरं प्रयातः पवनपुरेश्वर पाहि मां गदेभ्यः
குருவாயூரப்பா! நீ மீண்டும் புறப்படத் தயாரானாய். அப்போது ராதையிடம் சென்று அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாய். இதனால் நீ பிரியப் போகிறாய் என்றபோதிலும், துன்பம் அற்றவளாக அவள் இருந்தாள். இதனைக் கண்டு மகிழ்வுற்ற நீ துவாரகைக்கு திரும்பினாய். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளில் இருந்து காப்பாயாக!***