Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 866)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

ஸுமஹதி யஜநே விதாயமாநே ப்ரமுதித மித்ர ஜநே ஸஹைவ கோபா: யது ஜந மஹிதாஸ்த்ரி மாஸ மாத்ரம் பவதநுஷங்க ரஸம் புரேவ பேஜு: ஸுமஹதி யஜநே விதாயமாநே ப்ரமுதித மித்ர ஜநே ஸஹ ஏவ கோபா: யது ஜந மஹிதா: த்ரி மாஸ மாத்ரம் பவத் அநுஷங்க ரஸம் புரா இவ பேஜு: सुमहति यजने वितायमाने प्रमुदितमित्रजने सहैव गोपाः । यदुजनमहितास्त्रिमासमात्रं भवदनुषङ्गरसं पुरेव भेजुः

குருவாயூரப்பா! முனிவர்கள் கூறியபடி ஒரு பெரிய யாகமானது வஸுதேவரால் நடத்தப்பட்டது. பல நண்பர்களும் யாதவர்களும் கலந்து கொண்டு பெருமை அளித்தனர். இப்படியாக உன்னுடன் ஆயர்கள் மூன்று மாத காலம் இருந்தனர். முன்பு போலவே அவர்கள் மிகுதியான சுகம் பெற்றனர்.