Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 862)
Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்
ரிபு ஜந கலஹை: புந: புந: மே ஸமுபகதைரியதீ விலம்பநாSபூத் இதி க்ருத பரிரம்பணே த்வயி த்ராக் அதிவிவசா கலு ராதிகா நிலில்யே ரிபு ஜந கலஹை: புந: புந: மே ஸமுபகதை: இயதீ விலம்பநா அபூத் இதி க்ருத பரிரம்பணே த்வயி த்ராக் அதிவிவசா கலு ராதிகா நிலில்யே रिपुजनकलहैः पुनः पुनर्मे समुपगतैरियती विलम्बनाऽभूत् । इति कृतपरिरम्भणे त्वयि द्रागतिविवशा खलु राधिका निलिल्ये
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அங்கு இருந்த ராதையை நோக்கி, “பல பகைவர்களுடன் அடிக்கடி யுத்தம் செய்ய நேரிட்டது. இதனால் நான் வருவதில் தாமதம் ஆகிவிட்டது”, என்று கூறி அவளை அணைத்துக் கொண்டாய். அவளும் மிகுந்த மகிழ்வு உண்டாகி உன்னிடம் ஒடுங்கினாளாமே!