Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 860)
Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்
ததநு ச பகவந் நிரீக்ஷ்ய கோபாந் அதி குதுகாதுபகம்ய மாநயித்வா சிரதா விரஹாதுராங்க ரேகா: பசுப வதூ: ஸரஸம் த்வமந்வயாஸீ: ததநு ச பகவந் நிரீக்ஷ்ய கோபாந் அதி குதுகாத் உபகம்ய மாநயித்வா சிரதா விரஹ ஆதுர அங்க ரேகா: பசுப வதூ: ஸரஸம் த்வம் அந்வயாஸீ: तदनु च भगवन् निरीक्ष्य गोपानतिकुतुकादुपगम्य मानयित्वा । चिरतरविरहातुराङ्गरेखाः पशुपवधूः सरसं त्वमन्वयासीः
குருவாயூரப்பா! பகவானே! அதன் பின்னர் நீ நந்தகோபர் முதலான ஆயர்களைக் கண்டு அவர்களுடன் பேசி மகிழ்ந்தாய். உனது நெடுநாளைய பிரிவினால் கோபிகைகள் மிகவும் இளைத்திருந்தனர். நீ மிகவும் அன்புடன் அவர்கள் பின்னே சென்றாயாமே!