Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 859)
Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்
தவ கலு தயிதா ஜநை: ஸமேதா த்ருபதஸுதா த்வயி காட பக்தி பாரா ததுதித பவதாஹ்ருதி ப்ரகாரை: அதி முமுதே ஸமமந்ய பாமிநீபி: தவ கலு தயிதா ஜநை: ஸமேதா த்ருபதஸுதா த்வயி காட பக்தி பாரா தத் உதித பவத் ஆஹ்ருதி ப்ரகாரை: அதி முமுதே ஸமம் அந்ய பாமிநீபி: तव खलु दयिताजनैः समेता द्रुपदसुता त्वयि गाढभक्तिभारा । तदुदितभवदाहृतिप्रकारैरतिमुमुदे सममन्यभामिनीभिः
குருவாயூரப்பா! அப்போது உன் மீது ஆழ்ந்த பக்தி உடைய திரௌபதி, உனது மனைவிகளுடன் பேசி மகிழ்ந்தாளாமே! உனது மனைவிகள் அவளிடம் நீ அவர்களை எப்படிக் கவர்ந்து வந்து மணந்தாய் என்று கூறி மகிழ்வுற்றனர். இதனைக் கேட்டத் திரௌபதியும் மற்ற பெண்களும் மகிழ்ந்தனர்.