Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 852)
Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்
காசீச்வரஸ்ய தநயோSத ஸுதக்ஷிணாக்ய: கர்வம் ப்ரபூஜ்ய பவதே விஹிதாபிசார: க்ருத்யாநலம் கமபி பாண ரணாதிபீதை: பூதை: கதஞ்சந வ்ருதை: ஸமமப்யமுஞ்சத் காசீ ஈச்வரஸ்ய தநய: அத ஸுதக்ஷிண ஆக்ய: கர்வம் ப்ரபூஜ்ய பவதே விஹித அபிசார: க்ருத்யா அநலம் கம் அபி பாண ரண அதி பீதை: பூதை: கதஞ்சந வ்ருதை: ஸமம் அப்யமுஞ்சத் काशीश्वरस्य तनयोऽथ सुदक्षिणाख्यः शर्वं प्रपूज्य भवते विहिताभिचारः । कृत्यानलं कमपि बाणरणातिभीतैर्भूतैः कथञ्चन वृतैः सममभ्यमुञ्चत्
குருவாயூரப்பா! உன்னால் கொல்லப்பட்ட காசி மன்னனின் மகன் ஸுதக்ஷிணன் என்பவன் ஆவான். அவன் சிவனை வணங்கி உன்னைக் கொல்ல அபிசார மந்திரம் கூறினான். பாணாசுரப் போரில் உன்னிடம் பயந்து ஓடிய பூத கணங்களை அபிசார தேவதையாக உன்னிடம் அனுப்பினான்.