Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 846)
Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்
த்விஜருஷா க்ருகலாஸ வபுர்தரம் ந்ருக ந்ருபம் த்ரிதவாலயமாபயந் நிஜ ஜநே த்விஜ பக்திமநுத்தமாம் உபதிசந் பவநேச்வர பாஹி மாம் த்விஜ ருஷா க்ருகலாஸ வபு: தரம் ந்ருக ந்ருபம் த்ரிதவ ஆலயம் ஆபயந் நிஜ ஜநே த்விஜ பக்திம் அநுத்தமாம் உபதிசந் பவந ஈச்வர பாஹி மாம் द्विजरुषा कृकलासवपुर्धरं नृगनृपं त्रिदिवालयमापयन् । निजजने द्विजभक्तिमनुत्तमामुपदिशन् पवनेश्वर पाहि माम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ந்ருகன் என்ற அரசன் ஓர் அந்தணனின் சாபத்தால் ஓணானாக அலைந்தான். நீ அவனது சாபத்தை நீக்கிப் பெருமை அளித்தாய். இதன் மூலம் அனைவருக்கும் அந்தணர்களிடம் பக்தி இருத்தல்வேண்டும் என்று உணர்த்தினாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.***