Sriman Narayaneeyam - Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம் (ச்லோகம் 841)

Dasaka 82 - பாணாசுர யுத்தம், நிருகன் மோக்ஷம்

புரீபாலச்சைல ப்ரிய துஹித்ரு நாதோSஸ்ய பகவாந் ஸமம் பூத வ்ராதைர் யது பலம் அசங்கம் நிருருதே மஹாப்ராணோ பாணோ ஜடிதி யுயுதாநேந யுயுதே குஹ: ப்ரத்யும்நேந த்வமபி புரஹந்த்ரா ஜகடிஷே புரீபால: சைல ப்ரிய துஹித்ரு நாத: அஸ்ய பகவாந் ஸமம் பூத வ்ராதை: யது பலம் அசங்கம் நிருருதே மஹாப்ராண: பாண: ஜடிதி யுயுதாநேந யுயுதே குஹ: ப்ரத்யும்நேந த்வம் அபி புரஹந்த்ரா ஜகடிஷே पुरीपालः शैलप्रियदुहितृनाथोऽस्य भगवान् समं भूतव्रातैर्यदुबलमशङ्कं निरुरुधे । महाप्राणो बाणो झटिति युयुधानेन युयुधे गुहः प्रद्युम्नेन त्वमपि पुरहन्त्रा जघटिषे

குருவாயூரப்பா! ஆனால் அந்தப் பாணாசுரனுடைய நகரத்தைக் காப்பவரும், பார்வதியின் கணவனும் ஆகிய சிவன், உனது யாதவர் படையை விரட்ட ஆரம்பித்தார். அந்தப் போரில், பாணாசுரன் ஸாத்யகியுடனும், முருகன் ப்ரத்யும்னனோடும், சிவன் உன்னோடும் சண்டையிட்டனர் அல்லவா?