Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 824)

Dasaka 80 - ஸ்யமந்தக மணி

அக்ரூர ஏஷ பகவந் பவதிச்சயைவ ஸத்ராஜித: குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம் அக்ரூரதோ மணிமநாஹ்ருதவாந் புநஸ்த்வம் தஸ்யைவ பூதிமுபதாதுமிதி ப்ருவந்தி அக்ரூர ஏஷ பகவந் பவத் இச்சயா ஏவ ஸத்ராஜித: குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம் அக்ரூரத: மணிம் அநாஹ்ருதவாந் புந: த்வம் தஸ்ய ஏவ பூதிம் உபதாதும் அதி ப்ருவந்தி अक्रूर एष भगवन् भवदिच्छयैव सत्राजितः कुचरितस्य युयोज हिंसाम् । अक्रूरतो मणिमनाहृतवान् पुनस्त्वं तस्यैव भूतिमुपधातुमिति ब्रुवन्ति

பகவானே! குருவாயூரப்பா! அக்ரூரர் உனது எண்ணத்தின் விளைவாகவே துர்நடத்தை உள்ள ஸத்ராஜித்தை அழிக்க இப்படிச் செய்தார். அவருக்கு செல்வத்தை அளிக்கவேண்டும் என்ற நீ நினைத்த காரணத்தினால்தான் அவரிடம் இருந்த ஸ்யமந்தக மணியை நீ வாங்கிக் கொள்ளவில்லை. இப்படியாக அனைவரும் கூறுகிறார்கள்.