Sriman Narayaneeyam - Dasaka 80 - ஸ்யமந்தக மணி (ச்லோகம் 820)

Dasaka 80 - ஸ்யமந்தக மணி

பத்வாSத தேந தத்தாம் நவ ரமணீம் வர மணிம் ச பரிக்ருஹணந் அநுக்ருஹ்ணந்நமுமாகா: ஸபதி ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா: பத்வா அத தேந தத்தாம் நவ ரமணீம் வர மணிம் ச பரிக்ருஹணந் அநுக்ருஹ்ணந் அமும் ஆகா: ஸபதி ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா: बुद्ध्वाऽथ तेन दत्तां नवरमणीं वरमणीं च परिगृह्णन् । अनुगृह्णन्नमुमागाः सपदि च सत्राजिते मणिं प्रादाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ யார் என்று ஜாம்பவான் உணர்ந்தான். தன்னுடைய பெண்ணான ஜாம்பவதியையும், ஸ்யமந்தக மணியையும் உன்னிடம் கொடுத்தான். நீ உடனே அவனுக்கு ஆசி வழங்கினாய். அதன் பின்னர் அந்த மணியை ஸத்ராஜித்திடம் கொடுத்தாய்.