Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 809)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

புவந மோஹந ரூப ருசா ததா விவசிதாகில ராஜ கதம்பயா த்வமபி தேவ கடாக்ஷ விமோக்ஷணை: ப்ரமதயா மதயாஞ்சக்ருஷே மநாக் புவந மோஹந ரூப ருசா ததா விவசித அகில ராஜ கதம்பயா த்வம் அபி தேவ கடாக்ஷ விமோக்ஷணை: ப்ரமதயா மதயாந் சக்ருஷே மநாக் भुवनमोहनरूपरुचा तदा विवशिताखिलराजकदम्बया । त्वमपि देव कटाक्षविमोक्षणैः प्रमदया मदयाञ्चकृषे मनाक्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகையே மயங்க வைக்கும் அழகான திருமேனி உடையவளாக ருக்மிணி விளங்கினாள். அவள் தனது பார்வையை அந்த அரசர்கள் மீது பதித்தாள். இதனால் அனைவரும் பரவசம் அடைந்தனர். நீயும் அந்த ருக்மிணியின் கடைக்கண் பார்வையால் மிகுந்த மயக்கம் அடைந்தாயாமே!