Sriman Narayaneeyam - Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம் (ச்லோகம் 807)

Dasaka 79 - ருக்மிணீ கல்யாணம்

குல வதூபிருபேத்ய குமாரிகா கிரி ஸுதாம் பரிபூஜ்ய ச ஸாதரம் முஹுரயாசத தத் பத பங்கஜே நிபதிதா பதிதாம் தவ கேவலம் குல வதூபி: உபேத்ய குமாரிகா கிரி ஸுதாம் பரிபூஜ்ய ச ஸாதரம் முஹு: அயாசத தத் பத பங்கஜே நிபதிதா பதிதாம் தவ கேவலம் कुलवधूभिरुपेत्य कुमारिका गिरिसुतां परिपूज्य च सादरम् । मुहुरयाचत तत्पदपङ्कजे निपतिता पतितां तव केवलम्

குருவாயூரப்பா! குமரியான அந்த ருக்மிணி குலப்பெண்களுடன் இணைந்து. பார்வதியை வணங்கினாள். அவள் பாதங்களில் பலமுறை விழுந்து வணங்கினாள். நீயே தனக்குக் கணவனாக அமைய வேண்டும் என்று வேண்டினாளாமே!