Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 803)
Dasaka 78 - பலராமனின் கல்யாணம்
ப்ரமுதிதேந ச தேந ஸமம் ததா ரத கதோ லகு குண்டிநமேயிவாந் குருமருத்புர நாயக மே பவாந் விதநுதாம் தநுதாம் நிகிலாபதாம் ப்ரமுதிதேந ச தேந ஸமம் ததா ரத கத: லகு குண்டிநம் ஏயிவாந் குரு மருத் புர நாயக மே பவாந் விதநுதாம் தநுதாம் நிகில ஆபதாம் प्रमुदितेन च तेन समं तदा रथगतो लघु कुण्डिनमेयिवान् । गुरुमरुत्पुरनायक मे भवान् वितनुतां तनुतां निखिलापदाम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் ப்ராமணன் மிகவும் மகிழ்ந்தான். நீ அவனுடன் தேரில் ஏறிக்கொண்டு குண்டினபுரம் சென்றாய். இப்படிப்பட்ட நீ, என்னை எனது தடைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***