Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 802)
Dasaka 78 - பலராமனின் கல்யாணம்
அகதயஸ்த்வமதைநமயே ஸகே தததிகா மம மந்மத வேதநா ந்ருப ஸமக்ஷமுபேத்ய ஹராம்யஹம் ததயி தாம் தயிதாமஸிதேக்ஷணாம் அகதய: த்வம் அத ஏந அயே ஸகே தத் அதிகா மம மந்மத வேதநா ந்ருப ஸமக்ஷம் உபேத்ய ஹராமி அஹம் தத் அயி தாம் தயிதாம் அஸித ஈக்ஷணாம் अकथयस्त्वमथैनमये सखे तदधिका मम मन्मथवेदना । नृपसमक्षमुपेत्य हराम्यहं तदयि तां दयितामसितेक्षणाम्
குருவாயூரப்பா! நீ அவனிடம், “நண்பனே! என்னுடைய காதல் வேதனை ருக்மிணியை விட அதிகமாக உள்ளது. நான் கூடிய விரைவில் அங்கு வந்து, அத்தனை அரசர்கள் முன்னிலையிலும், அந்தக் கறுத்த விழி படைத்த பெண்ணைக் கைப்பிடிப்பேன்”, என்றாய் அல்லவா?