Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 782)

Dasaka 77 - ஜராசந்தன் போர்

ஸைரந்த்ர்யாஸ்ததநு சிரம் ஸ்மராதுராயா யாதோSபூ: ஸுலலிதமுத்தவேந ஸார்த்தம் ஆவாஸம் த்வதுபகமோத்ஸவம் ஸதைவ த்யாயந்த்யா: ப்ரதிதிந வாஸ ஸஜ்ஜிகாயா: ஸைரந்த்ர்யா: ததநு சிரம் ஸ்மர ஆதுராயா யாத: அபூ: ஸுலலிதம் உத்தவேந ஸார்த்தம் ஆவாஸம் த்வத் உபகம உத்ஸவம் ஸதா ஏவ த்யாயந்த்யா: ப்ரதிதிந வாஸ ஸஜ்ஜிகாயா: सैरन्ध्र्यास्तदनु चिरं स्मरातुराया यातोऽभूः सललितमुद्धवेन सार्धम् । आवासं त्वदुपगमोत्सवं सदैव ध्यायन्त्याः प्रतिदिनवाससज्जिकायाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருமுறை நீ ஸைரந்த்ரி என்பவளைப் பார்த்துப் பேசினாய். அது முதலாக அவள் எப்போதும் உன்னையே த்யானம் செய்து கொண்டிருந்தாள். உன் மீது காதல் கொண்ட அவள் உனது சேர்க்கையால் உண்டாகும் இன்பத்தையே எண்ணியிருந்தாள். நீ வருவாய் என்று அன்றாடம் தன்னையும் தன் வீட்டையும் அலங்கரித்தாள். இப்படியிருக்கும்போது. ஒருநாள் நீ உத்தவரோடு அவள் வீட்டிற்குச் சென்றாயாமே!விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் தசகம் X, அத்யாயங்கள் 48 முதல் 51 முடிய உள்ளவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.