Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 717)
Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்
சித்ரமத பகவந் வ்ருஷ காதாத் ஸுஸ்திராSஜநி வ்ருஷ ஸ்திதிருர்வ்யாம் வர்ததே ச வ்ருஷ சேதஸி பூயாந் மோத இத்யபிபிநுதோSஸி ஸுரைஸ்த்வம் சித்ரம் அத பகவந் வ்ருஷ காதாத் ஸுஸ்திரா அஜநி வ்ருஷ ஸ்திதி: உர்வ்யாம் வர்ததே ச வ்ருஷ சேதஸி பூயாந் மோத இதி அபிநுத: அஸி ஸுரை: த்வம் चित्रमद्य भगवन् वृषघातात्सुस्थिराऽजनि वृषस्थितिरुर्व्याम् । वर्धते च वृषचेतसि भूयान् मोद इत्यभिनुतोऽसि सुरस्त्वम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவர்கள் உன்னை நோக்கி, “பகவானே! நீ இன்று காளை வடிவம் கொண்டு இந்த அசுரனை அழித்தாய். இதனால் இந்த உலகில் தர்மம் வேர் ஊன்றியது. இதனால் தேவேந்தின் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தான்”, என்று துதித்தனர் அல்லவா? (இங்கு வ்ருஷ என்பது “காளை, தர்மம், இந்திரன்” என மூன்று பொருள்களில் உள்ளது).