Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 697)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
இதி கிராதிகம் மோத மேதுரை: வ்ரஜ வதூ ஜநை: ஸாகமாரமந் கலித கௌதுகோ ராஸ கேலநே குரு புரீ பதே பாஹி மாம் கதாத் இதி கிரா அதிகம் (க்ருஷ்ணா) மோத மேதுரை: வ்ரஜ வதூ ஜநை: (க்ருஷ்ணா) ஸாகம் ஆரமந் கலித கௌதுக: (க்ருஷ்ணா) ராஸ கேலநே குரு புரீ பதே (க்ருஷ்ணா) பாஹி மாம் கதாத் इति गिराधिकं मोदमेदुरैर्व्रजवधूजनैः साकमारमन् । कलितकौतुको रासखेलने गुरुपुरीपते पाहि मां गदात्
க்ருஷ்ணா! குருவாயூரின் பதியே! குருவாயூரப்பா! நீ இப்படிக் கூறியவுடன் அந்த வ்ரஜ பூமியின் பெண்கள் மிகவும் மகிழ்ந்தனர். அவர்களுடன் சேர்ந்து நீ இனிமையாக ராஸக்ரீடையில் மகிழ்ந்தாய். இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காக்க வேண்டும்.***