Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 696)

Dasaka 68 - ராஸ க்ரீடை - 4

அயி நிசம்யதாம் ஜீவ வல்லபா: ப்ரியதமோ ஜநோ நேத்ருசோ மம ததிஹ ரம்யதாம் ரம்ய யாமிநீஷு அநுபரோதமித்யாலபோ விபோ அயி நிசம்யதாம் (க்ருஷ்ணா) ஜீவ வல்லபா: ப்ரியதம: ஜந: (க்ருஷ்ணா) ந ஈத்ருச: மம தத் இஹ ரம்யதாம் (க்ருஷ்ணா) ரம்ய யாமிநீஷு அநுபரோதம் இதி (க்ருஷ்ணா) ஆலப: விபோ अयि निशम्यतां जीववल्लभाः प्रियतमो जनो नेदृशो मम । तदिह रम्यतां रम्ययामिनीष्वनुपरोधमित्यालपो विभो

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம், “எனது உயிரை விட எனக்குப் ப்ரியமானவர்களே! இந்த உலகில் உங்களை விட எனக்குப் பிடித்தமானவர்கள் யாரும் கிடையாது. எனவே இன்று இரவு முழுவதும் இங்கு நீங்கள் மகிழ்வுடன் என்னுடன் விளையாடி மகிழலாம்”, என்றாய்.